நடிகர் விக்ரமின் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா?
சியான் விக்ரம் எனும் நடிகரை திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்று கூட சொல்லலாம். தனது படத்திற்காக தன் உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் நடிகர்களில் மிகவும் முதன்மையானவர் விக்ரம்....