திரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
தமிழ் சினிமா கொரொனாவால் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்பது தான் கேள்வி குறியாகியுள்ளது. ஏனென்றால் கொரொனா அச்சத்தால் மக்கள் மீண்டும் திரையரங்கு வருவதற்கே அச்சப்படுகின்றனர். இதற்காக...