நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் இலவங்கப்பட்டை.
நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவை கட்டுப்பாட்டுடன் உண்ணுவது வழக்கம். அப்படி வாசனை தரும்...