விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவி பிரபல சீரியல்.. லேட்டஸ்ட் தகவல் இதோ.!!
விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியல் ஆரம்பம்...