நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்களை போல் யோகிபாபுவின் படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்’. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே...