உடல் எடையை குறைக்க உதவும் இளநீர்..!
உடல் எடையை குறைக்க இளநீர் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால்தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். குறிப்பாக உணவில்...