சுந்தர் சி இன் காஃபி வித் காதல் படத்தின் ரிலீஸ் தேதி இணையத்தில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர்தான் இயக்குனர் சுந்தர் சி. காமெடிக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது...