பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 படத்தின் நேற்றைய வசூல் நிலவரம்? எவ்வளவு தெரியுமா..? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் படத்தின் வசூல் நல்ல...