சன் டிவி சீரியல்களில் எந்த 2 சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களும் மக்களிடம் ஃபேவரைட்டாக...