தன் நகைச்சுவை திறமையால் மாணவர்களை உற்சாகப்படுத்திய வடிவேலு..
கோலிவுட் திரை உலகில் கவுண்டமணி செந்தில் காம்போவின் காமெடியை தொடர்ந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி பிரபலமானவர்தான் வைகை புயல் வடிவேலு. தனது பாடி லாங்குவேஜ் மூலமாகவே...