கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வடிவேலு.!! கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது காமெடியால் ரசிக செய்திருக்கும் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்....