தல தோனியை மிஞ்சும் காமெடி நடிகர் யோகி பாபு ஆட்டம்.! வீடியோ வைரல்
கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. இவர் இல்லாத படகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து பிரபல முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நட்சத்திரமாக...