காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது – யோகி பாபு
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபு. இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களிலும் தற்போது ஆர்வத்துடன் நடித்து வருகிறார். விரைவில் வெளிவரவுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் அற்புதமான நடிப்பை...