முழுமையாக நிறைவு பெற்ற மாமன்னன் படப்பிடிப்பு.. மகிழ்ச்சியில் கேக் வெட்டிய படக்குழு
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின்...