தனக்கு வரப்போகும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்.. டி இமான் போட்ட கண்டிஷன்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று சட்டபூர்வமாக்க பிரிந்தார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து...