CWC 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து வெளியான லிஸ்ட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த போட்டியில் சிவாங்கி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி டாங்கே,...