குக் வித் கோமாளியின் புதிய செஃப் இவர் தான், வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன் முடிவடைந்து உள்ள நிலையில் விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...