குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோகும் விஜய்டிவி சீரியல் பிரபலம்,வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது. செஃப் தாமு நடுவராக பங்கேற்க புதிய...