விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட குக் வித் கோமாளி மோனிஷா..!
விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை என்று பேசியுள்ளார் குக் வித் கோமாளி மோனிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம்...