குக் வித் கோமாளி பிரபலத்துக்கு கிடைத்த பட வாய்ப்பு.! யாருடன் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி நான்கு வருடங்கள் வெற்றிகரமாக இருந்துள்ளது....