பொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான ஷாப்பிங்!
வேலவன் ஸ்டோர்ஸில் அழகழகான உடைகளைப் பார்த்து அசந்து போய் உள்ளார் விஜய் டிவி தீபா. தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த கடையின் புதிய...