பிரின்ஸ் படத்தை பார்த்து பரபரப்பு ரிவ்யூ கொடுத்த கூல் சுரேஷ்..
தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் மத்தியில்...