பத்து தல வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்த கூல் சுரேஷ். வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் என்.கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில்...