கொத்தமல்லி எண்ணெயில் இருக்கும் நன்மைகள்..!
கொத்தமல்லி எண்ணெயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சுவையை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களில் ஒன்று கொத்தமல்லி. இது உணவிற்கு மட்டும் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது...