புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அன்னபூரணி படக் குழு.வைரலாகும் போட்டோஸ்
‘மிச்சாங்’ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.அன்னபூரணி படக்குழுஇதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள...