கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்தை விஜய் சேதுபதி சந்திக்க இதுதான் காரணமா?
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய்சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. தற்போது 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார். மற்ற நடிகர்கள் படங்களில் வில்லனாகவும்...