உடல் எடையை குறைக்க உதவும் வெள்ளரிக்காய்..!
உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் பொதுவாகவே உடல் எடை பிரச்சனை அனைவருக்கும் உண்டு. உடல் பருமனால் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடும். இது மட்டும் மில்லாமல் உடல்...