சீரகம் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் விளைவுகள்..
நம் உணவில் சீரகம் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. எந்த ஒரு பொருளுமே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று அனைவரும் அறிந்ததே. அதில் சீரகம் என்பது சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று....