சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் எலுமிச்சை பழம்…
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக உணவில் அதிகமாக கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சம் பழத்தினை நாம் உணவில் சேர்த்துக்...