ஒருவேளை தான் சாப்பிடுவேன்.. சீரியலில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.. பிரபல நடிகை உருக்கமான பேச்சு
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவரின் மகள் தான் ஐஸ்வர்யா. நாயகியாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் காமெடி பில்லி குணச்சித்திர...