ரெட் கலர் புடவையில் முகத்தில் புன்னகையுடன் சினேகா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சினேகா. தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இவர் ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம்...