குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்றாவது சீஸனில் கிராண்ட் பினாலே நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஷூட் முடிந்த நிலையில் ஸ்ருதிகா டைட்டிலை வென்றார் என...