“பத்து தல படத்தில் ஏன் நடித்தேன் என ஃபீல் பண்ணினேன்”..சந்தோஷ் பிரதாப்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தோஷ் பிரதாப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும்...