பிக் பாஸில் கலந்து கொள்வதை உறுதி செய்த விஜய் டிவி பிரபலம். வைரலாகும் போஸ்டர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் யாராவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ஏழாவது...