“அமெரிக்கா மணிமேகலையாய் உங்களை மீட் பண்றேன்”.. ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு மணிமேகலை போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்த...