ஹீரோவாக களமிறங்கும் விஜய் டிவி புகழ்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் புகழ். குறிப்பாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நபராக...