லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி சிவாங்கி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதன் பின்னர் குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்த இவர் தற்போது...