சமந்தவாகா மாறிய குக் வித் கோமாளி ஷிவாங்கி.. வைரலாகும் போட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாங்கி தனது...