ஆடை குறித்து கிண்டலடித்தவர்களுக்கு போட்டோ ஷூட் மூலம் பதிலடி கொடுத்த சிவாங்கி..வைரலாகும் போட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி தனது நகைச்சுவையினால்...