ஸ்ரேயா கோஷல் நேரில் சந்தித்த சிவாங்கி வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் சிவாங்கி. இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து சமீபத்தில்...