குக் வித் கோமாளி செட்டில் துல்கர் சல்மானுடன் பைக்கில் சுற்றி வந்த சிவாங்கி.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம்...