முதன்முறையாக கிரஷ் உடன் உள்ள புகைப்படம் வெளியிட்ட சிவாங்கி..வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக...