கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் தர்ஷா குப்தா
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதைத்தொடர்ந்து கூப்பிட்டு கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் ருத்ர தாண்டவம்...