டைட்டில் வின்னரான ஸ்ருதிகா.. இரண்டு மற்றும் மூன்றாவது இடம் யாருக்கு..? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இரண்டு சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது....