தனுஷின் லேட்டஸ்ட் நியூ லுக் போட்டோஸ் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அருண்...