மூன்று நாளில் டாடா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். வெள்ளித்திரையில் நட்புனா...