மீனாவின் கணவர் இறந்ததற்கு காரணம் என்ன தெரியுமா? கலா மாஸ்டர் ஓபன் டாக்
தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் மீனா. அஜித், விஜய், ரஜினி, கமல் என பல நடிகர்களோடு இணைந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சாகர்...