கண் தானம் செய்ய நடக்கும் ஏற்பாடு, இறந்த பின்னரும் உலகில் வாழ உள்ளார் டேனியல் பாலாஜி
தமிழ் சினிமாவில் மாறுபட்ட வில்லனாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிடித்திருப்பவர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகரான முரளியின் தம்பியானது இவர் தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். பல...