தசரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு நேரம் தெரியுமா? போஸ்டருடன் பட குழு வெளியிட்ட அப்டேட்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்...