வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை உளறிய ராஷ்மிகா. வீடியோ வைரல்
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம்,...